tag:blogger.com,1999:blog-6084798772567395347.post7037759627553960863..comments2023-11-05T15:35:16.807+05:30Comments on மனசாட்சி: மோடிக்கு ஜெ எழுதும் காதல் கடிதம். - இலங்கை சீண்டல்Rajpriyanhttp://www.blogger.com/profile/04880825397792150351noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6084798772567395347.post-65541315210298214442014-08-02T18:53:54.320+05:302014-08-02T18:53:54.320+05:30இந்திய பிரதமர், இந்திய ஒரு மாநில முதல்வர் இவர்களை ...இந்திய பிரதமர், இந்திய ஒரு மாநில முதல்வர் இவர்களை இலங்கை நாட்டின் அரசின் பாதுகாப்புதுறை இணைய தளத்தில் அவமானபடுத்தும் விதமாக வெளியிட்டதே பிரச்சனை.
இலங்கை அரசின் பாதுகாப்புதுறை இணைய தளத்தில் இருந்து அந்த செய்தி அகற்றப்பட்டதுடன், இந்த கட்டுரையை வெளியிட்டமைக்காக இந்திய பிரதமரிடமும், தமிழக முதலமைச்சரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று இலங்கை அரசின் பாதுகாப்புதுறை தனது இணைய தளத்தில் தெரிவித்திருக்கிறது.

உங்க குற்றசாட்டுகள்படி படி தமிழக அரசியல்வாதிகளை கிண்டலடிக்க இலங்கை பத்திரிக்கையாளர்களுக் உரிமை கிடையாதா? தமிழக அரசியல்வாதிகள் தமிழக ஆட்சியாளர்கள் அப்படி புனிதமானவங்களா?அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் அரசியல்வாதிகளை தமிழக பத்திரிக்கை யாளர்கள் எப்படி எல்லாம் கிண்டலடித்து அவமானபடுத்துகிறார்கள். அப்போ அவர்கள் மீது எல்லாம் பிற நாடுகள் போர் தெடுக்க வேண்டுமா?
வைகோ சீமான் பாணியிலான ஒரு அறிக்கை உங்க ஒரு பதிவாக வந்தது ஏமாற்றம் :( வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-70321229465916513252014-08-02T05:05:39.366+05:302014-08-02T05:05:39.366+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்
படியுங்கள் இணையுங்கள்
த...சிறந்த பகிர்வு
தொடருங்கள்

படியுங்கள் இணையுங்கள்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-47532499683422498322014-08-01T18:33:15.281+05:302014-08-01T18:33:15.281+05:30தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தை ... தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தரக்குறைவாக விமர்சித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள செயலை வன்மையாக கண்டிக்கிறோம், இதுபோன்ற செயல்கள் இனிமேல் இலங்கை செய்யகூடாது என்பதை உறுதிசெய்ய இலங்கை தூதரகத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் - திருச்சி சிவா (ராஜ்ய சபா திமுக எம் பி) //

அங்க பாராளுமன்றத்தில் இருக்கும் 37 புண்ணாக்கு தின்னும் மாடுகள் "அம்மே அம்மே"ன்னு கத்துவதை காட்டிலும் திமுகவில் இருக்கும் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் ராஜ்யசபாவில் இருக்கும் அவர் "தமிழக முதல்வர்" என்னும் பதவியில் இருக்கும்... அது யாராக வேண்டுமாகின் இருந்து தொலையட்டும்... குரல் கொடுக்கின்றார் பாருங்கள்... இது தான் திமுக... இது தான் திமுக.... தமிழன் மானம் காக்க போராடும் திருச்சி சிவா அண்ணன் அவர்களுக்கு நன்றிகள் கோடி!kkkhttps://www.blogger.com/profile/12499520338693536285noreply@blogger.com