tag:blogger.com,1999:blog-6084798772567395347.post7638777476138247662..comments2023-11-05T15:35:16.807+05:30Comments on மனசாட்சி: ஸ்டாலின்க்கு வந்தது வாரிசு பதவியல்ல.Rajpriyanhttp://www.blogger.com/profile/04880825397792150351noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6084798772567395347.post-24767716997801771392014-06-28T20:50:23.667+05:302014-06-28T20:50:23.667+05:30ஒன்றை நியாயப் படுத்த மற்றவை அனைத்தையும் தகுதியற்றத...ஒன்றை நியாயப் படுத்த மற்றவை அனைத்தையும் தகுதியற்றதாக காட்டிக் கொள்வதிலிருந்தே ஒன்று உறுதியாகின்றது - தகுதியற்றவர்களுக்குத் தலைமையேற்க தகுதி ஒன்றும் அத்தியவசியமானதல்ல என்று. விசுவாசம் என்ற ஒற்றை இழையின் பிணைப்பில் ஊசலாடும் கட்சியே திமுக. இழையின் பிணைப்பு அறுபடும் பொழுது திமுக உடைபடும். திராவிட சக்திகள் தங்களை மறுபரிசீலித்துக் கொள்ள அக்கணம் ஒரு நல்வாய்ப்பாகலாம் அல்லது முற்றிலுமாக தங்களை அழித்துக் கொள்ளும் காலமாகவும் மாற்றிக் கொள்ளலாம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-42991594660139183752013-01-08T14:33:18.755+05:302013-01-08T14:33:18.755+05:30உண்மையிலேயே என் மனச்சாட்சி என்ன நினைத்ததோ அதையே நீ...உண்மையிலேயே என் மனச்சாட்சி என்ன நினைத்ததோ அதையே நீங்களும் எழுதியுள்ளீர்கள். எதிர்காலத்தில் தமிழகத்திற்கு ஒரு சிறந்த தலைமை என்றால் அது திரு. ஸ்டாலின் அவர்கள்தான் என்பது தான் என் எண்ணம். பொருமைசாலி, அனுபவசாலி, திறமைசாலி என்றால் மிகையில்லை என்பது என் கருத்து.MUTHUhttps://www.blogger.com/profile/11279751196059017840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-29141958820527566072013-01-07T20:52:59.411+05:302013-01-07T20:52:59.411+05:30கருணாநிதியின் திமுகவில் இசுடாலினைவிட மற்றவர்கள் தி...கருணாநிதியின் திமுகவில் இசுடாலினைவிட மற்றவர்கள் திறமையற்றவர்கள்.<br /><br />ரொம்ப நன்றி!<br /><br />இதைவிட கேவலமான செய்தி ஒன்று இருக்காது.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-22517219237962214752013-01-07T19:26:43.990+05:302013-01-07T19:26:43.990+05:30ஸ்டாலின் தவிர வேறுயாரும் தலைவர்களே இல்லையா திமுகாவ...ஸ்டாலின் தவிர வேறுயாரும் தலைவர்களே இல்லையா திமுகாவில்?. மட்டவர்களெல்லாம் இரண்டாம் அல்லது முன்றாம் கட்ட தலைவர்களாகத்தான் இருக்கமுடியுமா?DiaryAtoZ.comhttp://diaryatoz.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-27948323565989957702013-01-07T15:01:06.352+05:302013-01-07T15:01:06.352+05:30அன்பு மணியின் ஒழுக்கத்தில் நீங்கள் ஒரு குறை கண்டுப...அன்பு மணியின் ஒழுக்கத்தில் நீங்கள் ஒரு குறை கண்டுபிடிக்க முடியாது. ஸ்டாலின் அப்படியா? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஸ்டாலின் சம்மந்தப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பங்களுக்கு என்ன பதில்? வெறும் புரளி என்று மட்டும் சொல்லாதீர்கள். குற்றத்தை செய்பவனை விட அதனை நியாயப்படுத்துபவன் மோசமான அயோக்கியன் ஸ்டாலின் ஒரு பாலியல் வல்லுறவு வழக்கில் சம்மந்தப்பட்டிருந்தார். அப்போ ஸ்டாலினை நடத்தை சரியில்லாதவர் என்று சொல்லலாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6084798772567395347.post-63966971954229081922013-01-07T14:58:38.156+05:302013-01-07T14:58:38.156+05:30ஸ்டாலின் ஒரு பாலியல் வல்லுறவு வழக்கில் சம்மந்தப்பட...ஸ்டாலின் ஒரு பாலியல் வல்லுறவு வழக்கில் சம்மந்தப்பட்டிருந்தார். அப்போ ஸ்டாலினை நடத்தை சரியில்லாதவர் என்று சொல்லலாமா?Anonymousnoreply@blogger.com