திங்கள், பிப்ரவரி 11, 2013

மகளிடம் மதகுரு வெறிச்செயல்.


சவுதி அரேபியா இந்த நாட்டைப்பற்றி நினைவில் இல்லாதவர்களுக்கு ஒரு சம்பவம் மிக சமீபத்தில் வேலைக்காக இலங்கையில் இருந்து சவுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட 15 வயதேயான தமிழ் பேசும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ரிஸானா என்ற சிறுமி ஒரு குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்றார் என 2005ல் மரண தண்டனை விதிக்கப்பட்டு சவுதிசிறையில் அடைப்பட்டு கிடந்தவள். 2013ல் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி ரிஸானாவை மக்கள் மத்தியில் தலைவெட்டி கொன்ற நாடு.

அந்த நாட்டில் இஸ்லாமிய நெறிகளை மற்றவர்களுக்கு கற்று தரும் இமாம் அதாவது ஆசிரியர் பீடத்தில் இருப்பவர் மதகுரு ஷேக் பைஹான் அல் கம்தி. சவுதி அரேபியாவின் தொலைக்காட்சி ஒன்றில் தினமும் தோன்றி மதம் பற்றிய பாடம் நடத்துவார். தன் இஸ்லாமிய மத கொள்கைகள் பற்றி அனல் பறக்க விவாதிப்பார், பேசுவார். பெண்கள் படுக்கைக்கு மட்டுமே என்ற வாதம் உடையவர்.

இவரது ஐந்து வயது மகள் குழந்தை லாமியா அல் கம்தி 2011 டிசம்பர் 25ந்தேதி மண்டை உடைந்து, கை விரல் நகம் பிய்க்கப்பட்டு, பெண் உறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில், தன் தந்தை செய்த காம செயல்களைப்பற்றி அதுப்பற்றி தெரியாமலே வெளிப்படுத்தியுள்ளாள் அக்குழந்தை. மருத்துவ அறிக்கையும் பாலியல் வல்லுறுவில் ஈடுபட்டது உறுதி செய்து அறிக்கை தந்தது.

இதன் அடிப்படையில் அந்த மதகுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளான். கடந்த 2012 அக்டோபர் 22 ந்தேதி குழந்தை லாமியா மரணித்துவிட்டால். இந்த வழக்கு விசாரணையின் போது மதகுரு குருதிப்பணம் தருகிறேன் என்றானாம். குழந்தையின் தாய் அதை பெற்றுக்கொள்ள சம்மதித்ததால் அந்த மதகுரு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் தந்துவிட்டு 2013 பிப்ரவரி 3ந்தேதி விடுதலையாகி வந்துள்ளான்.

அதுயென்ன குருதிப்பணம்?.

இஸ்லாம் மார்க்கத்தில் ஷரியத் விதிமுறைகளை பழமைவாதிகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதாவது, பெண்கள் படிக்ககூடாது, பர்தா அணியாமல் வெளியே செல்லக்கூடாது, பிற ஆண்களிடம் முகத்தை காட்டகூடாது, பொழுதுபோக்கு சினிமா, நடனம், பாடல் போன்றவை இஸ்லாத்துக்கு எதிரானவை. இஸ்லாமிய ஆண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம், வேண்டும்போது மணமுறிவு செய்துவிடலாம், சிறார் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் போன்ற பலப்பல பெண் அடிமைத்தனத்தை உள்ளடக்கிய கட்டுப்பாடுகளை கொண்டது ஷரியத். அதை சட்டம் என அழைக்கிறார்கள். இந்த சட்டப்படித்தான் சவுதி அரேபியா அரசாங்கம் செயல்படுகிறது.

இந்த சட்டத்தின் படி ஒரு இஸ்லாமியர் கொலை செய்துவிட்டு கொலையானவரின் உறவினருக்கு பணம் தந்து அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் கொலை குற்றவாளி மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார். பணத்தை ஏற்கவில்லையெனில் தண்டனை தரப்படும். இதற்கு பெயர் குருதிப்பணம். இதனைத்தான் மார்க்கத்தை கற்று தரும் மத போதகர் தன் பச்சிளம் மகளை பாலியல் வல்லுறுவில் ஈடுபடுத்தி கொன்றுவிட்டு குருதிப்பணம் தந்துவிட்டு விடுதலையாகியுள்ளார்.

பிற்போக்கு தனங்களை தங்களிடம் கொண்டுள்ள சவுதி அரசுக்கு ஒத்து ஊதும் இஸ்லாத்தை சார்ந்த பலர் இதனை ஆதரிப்பவர்களாக உள்ளார்கள். அதனால் தான் ரிஸானா மரண தண்டனையின் போது சவுதிக்கு ஆதரவாக கோஷமிட்டவர்கள் இப்போது மவுனமாக இருந்து தங்களது ஆதரவை சவுதிக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

12 கருத்துகள்:

  1. மகளைக் கொன்ற மதவாதி ? ஊடகங்களின் திரித்தல் அம்பலம்!


    இஸ்லாத்துக்கு எதிராக எதையாவது அவ்வபோது கக்கிக்கொண்டிருப்பதையே தங்களின் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள ‘உளர் வாயர்கள்’

    இன்னும் தீர்ப்பே வெளிவராத ஒரு வழக்கை, "எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகக் கொல்லப்படக்கூடாது" எனும் நபிமொழியின் அடிப்படையில் தீர்ப்பு வெளிவந்துவிட்டதாகக் கதைகட்டிப் புனைந்து எழுதும் பாவனை அறிவுசீவிகளுக்கு, இஸ்லாத்தின் மீதான காழ்ப்பைத் தவிர இரண்டாவது காரணம் ஏதும் இருக்கமுடியாது என்பது திண்ணம்.

    பொய்யான தகவலைப் பரப்புகிறோம் என்ற சிந்தனையின்றி அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக ரிப்பீட் அடித்தது ஒரே செய்தியைத்தான். அவற்றுள்:

    1.ஃபய்ஹான் அல் காமிதி என்பவன் இஸ்லாமிய மதபோதகன்.

    2. அவன் தொலைக்காட்சிகளில் தோன்றி இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்பவன்.

    3. தன் சொந்த மகளின் உடலின் 'எல்லா பாகங்களிலும்' வல்லுறவு கொண்டான்.

    4. மகளை சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, அவளின் தாயாரும் தன் முன்னாள் மனைவியுமான பெண்மணிக்கு $50,000 அபராதம் செலுத்தியபின் சுதந்திரமாக உலா வருகிறான்.

    5. சொந்தப் பிள்ளைகளைக் கொன்றால் தந்தையைப் பழிக்குப்பழி எனும் தண்டனை இஸ்லாத்தில் கிடையாது.

    ஆகிய தவறான ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி, தம் மனம்போன போக்கில் எழுதி மாய்ந்து போயினர்.

    CLICK >>> மேலும் படிக்க‌ ……

    .

    பதிலளிநீக்கு
  2. Yenda thevdiya punda mavanae, ne eluthiya news pachchi poi enbatharku aathaaram tamil veliyil irukku paarada vesi mahanae, vun ammavai oru thulukkan kathara kathara karpaliththu athanaal karu vundaahi ne piranthaai enbatharkaaha ippadi ella thulukka payalhal melum vunakku enda kobam varuthu. enda vesi mahanae vun ammavai nadu roadil pottu pandriyai vittu ookka vidanumda vesa punda mavanae

    பதிலளிநீக்கு
  3. Yenda thevdiya punda mavanae, ne eluthiya news pachchi poi enbatharku aathaaram tamil veliyil irukku paarada vesi mahanae, vun ammavai oru thulukkan kathara kathara karpaliththu athanaal karu vundaahi ne piranthaai enbatharkaaha ippadi ella thulukka payalhal melum vunakku enda kobam varuthu. enda vesi mahanae vun ammavai nadu roadil pottu pandriyai vittu ookka vidanumda vesa punda mavanae

    பதிலளிநீக்கு
  4. சவூதி போதகர்-மகள் விவகாரம்: புளுகுமூட்டை ஊடகங்கள்...

    சில நாட்களுக்கு முன்பாக சவூதியை சேர்ந்த போதகர் (?) ஒருவர் தன் 5 வயது குழந்தையை வன்கொடுமை (rape) செய்து கொடுமைப்படுத்தியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லுமா என்ற பெயருடைய அந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததையும் உலக ஊடங்கங்கள் பெரிய அளவில் பேசின. பேசியதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், அந்த போதகர் (?) ரத்த பணம் கொடுத்து தப்பிவிட்டதாக அங்கலாய்த்தன மீடியாக்கள். இந்த விவகாரத்தில் தற்போது உண்மை நிலவரங்கள் தெரியவந்துள்ளன.

    அந்த குழந்தை வன்கொடுமை செய்யப்படவும் இல்லை, கொலை செய்தவன் தண்டனையில் இருந்து தப்பவும் இல்லை.

    லுமாவின் தாய் 'தன் மகள் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று மருத்துவமனை ஆதாரங்கள் மற்றும் போலிஸ் ஆதாரங்கள் தெரிவிக்கும்போது, இப்படியான குற்றச்சாட்டுகளை தன் மகளை அசிங்கப்படுத்தும் நிகழ்வாகவே தான் கருதுவதாக' வருத்தத்துடன் கூறியுள்ளார். தன் முன்னாள் கணவர் தன் குழந்தையை துன்புறுத்தியதாக புகார் செய்த இவர், தன் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பரப்பியதை மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இந்த கொலைகாரன் தற்போது சிறையில் தான் உள்ளதாகவும், இவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் சவூதி நீதித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் ஒரு செய்தியின் உண்மை நிலையை தெளிவாக ஆராய்ந்த பிறகு செய்தி வெளியிடுவது சிறந்தது என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நான் மேலே சொன்ன சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தியை காண <>

    என்ன ஆச்சர்யம்...சவூதி நீதித்துறை செய்யாததை செய்ததாக பரபரப்பை கிளப்பிய ஊடகங்கள், சவூதி அரசாங்கத்தின் மறுப்பை அதே வீரியத்தோடு கொண்டு செல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த மறுப்பு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கூட தெளிவாகவில்லை.

    உண்மை அடுத்த தெருவுக்கு செல்வதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

    கட்டுரை உதவி: ஆஷிக் அஹமத்

    பதிலளிநீக்கு
  5. Saudi Arabia’s justice ministry has denied reports that a father who allegedly raped and tortured his five-year-old daughter Luma to death had been set free after having to pay diya (blood money).
    “The media reports published in newspapers and posted on electronic websites and social networks on the court verdict in the Luma case are not true,” Fahad Bin Abdullah Al Bokran, the ministry spokesperson, said.
    “The case is still being heard at the court and no sentence has been issued yet. The father is still in prison and we expect a ruling soon after all aspects related to the case are examined,” he said in remarks published by the Saudi media on Thursday.
    Saudi media had reported that Fayhan Al Gamdi, an Islamic preacher who makes regular television appearances, had been sentenced to pay blood money without facing jail time beyond that which was spent while he was detained before the trial.
    The next court session on the case is scheduled for February 13, he said.
    The case of the preacher who raped and killed his daughter by torturing her through beatings and burning had shocked Saudi Arabia and sparked widespread official and popular condemnations.
    Related Links
    Tougher verdict sought for preacher in rape case
    Saudi preacher-rapist gets light sentence
    Luma died in November at the Shumaisy Hospital in the Saudi capital Riyadh six months after she was admitted in May in an unconscious state.
    Doctors said that she had suffered internal bleeding from multiple injuries on her body and a skull fracture.
    Her divorced mother said that the injuries had been inflicted by Al Gamdi who hit her repeatedly and filed a case against him for killing her daughter expecting that he would be executed or sentenced to a long jail term.
    Luma’s mother reportedly denied that her daughter had been raped before her death.
    “My daughter was not raped,” the distraught mother said. “All the official evidence both at the hospital where she was treated or by the police indicate that she had not been raped by her father. I am shocked by the assault on my daughter’s honour,” she said, quoted by Saudi media.
    Last week’s news that he would be released after spending some weeks in jail by paying blood money to his former wife, Luma’s mother, triggered a negative reaction in the country.
    Several legal experts and activists issued statements decrying the alleged verdict and advising the mother to push for her rights and seek a more stringent ruling against the man who killed her daughter.
    The justice ministry did not explain why it was slow in responding to the reports when they were first published, but its spokesperson said: “We urge the media to avoid publishing reports on a case that is still being deliberated by the court unless they have permission from the judge as per the law. We also urge the media to ensure their information is accurate and from the right in order to avoid publishing or posting incorrect or misleading allegations,” he said.

    பதிலளிநீக்கு
  6. அந்த மதத்தில் இதெல்லாம் சகஜம், உண்மைகள் என்ற பெயரில் உளறிக்கொட்டும் பொட்டைக்கும் சரி, ஆஷிக் அகமது என்ற முண்டமும் சரி பெற்ற தாயுடன் உறவுகொள்ளும் மிருகங்களே!

    பதிலளிநீக்கு
  7. POIYAANA SEITHIKKAAKA ORU MAINAS OTTU. SORRY. YAARAKA IRUNTHAALU AZHAKIYA MURAIYIL KARUTHU PATHIVITAVUM. NANRI.

    பதிலளிநீக்கு
  8. தோழர்களே ஒரு விளக்கம். எழுதப்பட்ட செய்தி தவறானதா அல்லது உண்மையா என்பது ஒரு புறமிருக்கட்டும். இந்த செய்தி முழுக்க முழுக்க இலங்கை நாட்டில் இருந்து வெளியிடப்படும் இஸ்லாமிய இணைய தளங்களின் செய்திகளில் இருந்து குறிப்புகள் எடுத்து கட்டுரை எழுதப்பட்டது.

    அடுத்து, குழந்தை உயிருக்கு போராடி உயிர் விட்டது வரை நிஜம். அந்த குழந்தையை கொடுமை படுத்தியது தனது முதல் கணவர் தான் என்பதை அந்த குழந்தையின் தாயார் தகவல் சொல்ல அதன்படி அந்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார் அதுவும் உண்மை. அதை இங்கு கருத்து பதிவிடும் தோழர்கள் மூலமாகவே அறிய முடிகிறது.

    அவர் விசாரணையின் போது குருதி பணம் தருவதாக சொல்லியுள்ளார். அதை அந்த குழந்தையின் தாயார் பெற சம்மதம் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு, முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்கள் அமைப்பினர் இதனை எதிர்ப்பதாகவும் செய்தி வந்துள்ளது.

    இவைகளை பொய்யென சொன்னால் நான் மன்னிப்பு கேட்டு இந்த பதிவை நீக்க தயாராகவுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  9. சகோ. ராஜ்ப்ரியன், சென்ற வாரம் முழுதும் பதிவுலகப்பக்கமே வரவில்லையோ? பதில் சொல்லி மாய்ந்து போன அதே தலைப்பு, அதே கருத்து, பின் அந்த தகவல் பொய்யென தெரிந்து வருத்தம் தெரிவித்த நடுநிலை பதிவர்கள் (http://ahamumpuramum.blogspot.in/2013/02/5.html), பொய்யை வெளியிட்டதற்காக வெட்கப்பட்டு பதில் கூறமுடியாத பதிவர்கள் (http://www.kodangi.com/2013/02/muslim-sheikh-accuses-5-year-old-daughter-of-not-being-a-virgin-beats-her-to-death-gets-off-with-50000-fine.html) என ஒரே அதகளம். இப்போ நீங்கள் இந்த பதிவு.. ஹ்ம்ம்... திரும்பவும் மொதல்லெர்ந்தா??

    பதிலளிநீக்கு
  10. செய்தியை மறுத்தும் நீதி விசாரணை நடைபெறுவது பற்றி செய்தியை முழுமையாக விளக்கியுள்ள கட்டுரை...........

    http://www.satyamargam.com/2060

    அறிந்துக்கொள்ளவும்...............

    கட்டுரையில் எழுதியுள்ளது போல் மதகுரு என சொல்லப்படுபவர் விடுதலையாகவில்லை. விசாரணையை எதிர்க்கொண்டு சிறையில் உள்ளான். .இரண்டாவது அந்த குழந்தை பாலியல் வல்லுறுவில் ஈடுபடுத்தவில்லை என அந்த குழந்தையின் தாயார் கூறியுள்ளார். தவறாக எழுதியதற்க்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  11. ஆனா அவன் தனது மகள் கன்னியாக இருக்கின்றாள என்பதை கிழித்து பார்த்திருக்கின்ரான்

    பதிலளிநீக்கு
  12. உண்மைகள் என்ற மதவெறி வாந்தியை கக்கி வருவது வாஞ்சூர் என்ற மன நோயாளி

    பதிலளிநீக்கு