நன் உன்னை பற்றி தெரியும் என தம்பட்டம் அடித்தது எல்லாம் - பொய்.
நான் உன்னில் ஒருவன் என நினைத்ததெல்லாம் - பொய்
நான் உனது நம்பகமானவன் என நினைத்ததெல்லாம் - பொய்
நான் உனது உற்ற நண்பன் என நினைத்ததெல்லாம் - பொய்
நீங்கள் புத்திசாலியாக இருந்திர்கள்
நான் முட்டாளாக இருந்துள்ளேன்
என் முட்டாள்தனத்துக்கு நானே காரணம்.இன்று - வார்த்தைகள் வராமல் என் உதடுகள் துடிக்க காரணம் நானே.
இதயத்தில் பலவாறு கேள்விகள், குழப்பங்கள் தீர்க்க முடியவில்லை என் வேகம் என் இதயத்தை வலிக்க செய்கிறது.
ஏன் எனில் என்னை பொய்யனாக்கியது என் நட்பு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக