செவ்வாய், ஜனவரி 03, 2012

சோக்காளி ‘சோ’.


புத்திசாலி மாதிரியே காட்டிக்கிட்டு அடுத்தவனுக்கு ஐடியா சொல்லிக்கிட்டு அத வச்சி பொழப்ப நடத்தும் ஒரு கலையுண்டு. அதை நாடுகளின் தலைவர்கள் இராஜதந்தரம் என்பர். நாடு விட்டு நாடும், கண்டம் விட்டு கண்டம் போய் பஞ்சாயத்து செய்வது தான் இவர்களது பணி. பஞ்சாயத்தை வைத்தே பல ஆண்டுகள் காலம் ஒட்டுவார்கள். இதை திண்ணை பஞ்சாயத்தாக டீ கடையில் உட்கார்ந்து கொண்டும், ஊருக்குள் செய்துக்கொண்டு சுற்றுபவனை சோக்காளி என்பார்கள். காரணம் இப்படி ஐடியா சொல்றன் என்கிற பேரில் அவரின் ஒட்டுண்ணியாக இருந்து சம்பாதித்து காலத்தை ஓட்டுவார். இதற்க்கு தேவை நாட்டு நடப்பும், கொஞ்சம் வாய் நீளமும் தான். அவனை தான் சோக்காளி என்பார்கள். உழைக்காமலே பந்தாவாக வாழ்பவனை தான் அப்படி பெருசுகள் அழைப்பர்.

அந்த வரிசையில் வருபவர் தான் தற்போது தமிழகத்தை ஆளத்துடிக்கிறது ‘சோ’க்காளி. தமிழகத்தில் தன் குலத்தை சார்ந்த அவா ஆட்சி கட்டிலில் இருக்கும்போது அதை கொண்டு சோக்காளி வாழ்க்கை நடத்த துடிக்கிறார். இதற்க்கு தடையாக இருப்பது தோழி வட்டாரம் என்பதை உணர்ந்து தங்களுக்கு உரிய அவா கூட்டு சேர்ந்து கும்பினி யாகம் நடத்தியதில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது தோழி வட்டாரம் என கிளப்பி விட்டது. அதற்க்கு ஏற்றாற்போல் காரியங்களும் நடக்க அவாளுக்கு சாதகமானது. கொள்ளையோ கொள்ளை என கிளப்பி விட தோழிகளுக்குள் பிரலயம். நினைத்தது நடந்தது என மகிழ்ச்சியில் தாண்டவமாடிய இந்த சோக்காளி. உடனே இமயமலைக்கு அடியில் உள்ள தன் அவா வட்டாரத்தை வைத்து மாமிக்கு சாம்பிராணி போட அது உருவாக்கிய புகையில் சோக்காளி சொல்வதே சரியென தலையாட்டுகிறார்.


இதனால் தற்போது சோக்காளியின் ஆட்டம் அதிகரித்துவிட்டது. தோட்டாம், அதிகார நாற்காலி வரையென தற்போது முழுமையும் அவாளின் அதிகாரத்துக்குள் போய்விட்டது. அதிகாரத்தில் உள்ள மாமியே நினைத்தாலும் வெளிவர முடியாத அளவுக்கு நூடுல்ஸ் வளையத்துக்குள் சிக்குண்டுள்ளார்.

மாமிக்கு உள்ள பயமே, வாரி குவித்ததை விசாரிப்பவர்களை கண்டுதான். இந்த அவா கூட்டம், அதை சரிசெய்கிறோம் என்றுள்ளதாம். சோக்காளி தான் தற்போது அதற்க்கு மூளையாக இருந்து செயல்படுகிறாறாம்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் அவா கூட்டம். மாமியை கொண்டு இன்னும் மாநிலத்தில் என்னன்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.

10 கருத்துகள்:

  1. தோட்டத்த்ில் இருந்து சூத்திரர்களை வெளியேற்ற வேண்டும் என்ற அவால்களின் நீண்ட நாளைய திட்டம் இப்போது தான் நிறைவேறி இருக்கிறது.இனி அவாள் சொல்வது தான் சட்டம்.

    பதிலளிநீக்கு
  2. //மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் அவா கூட்டம். மாமியை கொண்டு இன்னும் மாநிலத்தில் என்னன்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.

    //

    அதான் பயமா இருக்கு

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு தேவடியா மகனும், ஒரு ப்ளாக் வச்சிக்கிட்டு பெரிய அறிவுஜீவி போல உலருகிரான்ங்க!

    பதிலளிநீக்கு
  4. ராஜ்பிரியன், தமிழகத்தை மிலேச்சர்கள் (நன்றி:பெரியார்) கூட்டம் ஆளத் துடியாய் துடிக்கிறது. மீடியாக்கள் இவர்கள் வசம். விகடன், குமுதம், தினமலர்,தினமணி என்று எல்லாம் மிலேச்சர்கள் வசம். ஆட்சியும் அவா வசம். அம்மாவிற்கு விரைவில் புரியும். அம்மாவை அழித்து விடத் துடிக்கிறார்கள் இந்த மிலேச்சர்கள் கூட்டம். அம்மா கட்சியை தன் பிடியில் கொண்டு வர ஒரு கூட்டம் ரகசிய வேலைகளைச் செய்து வருகின்றது.

    பதிலளிநீக்கு
  5. ஒரு சகோதரர் ரொம்ப மோசமாக ஒரு கமெண்ட் போட்டுள்ளார். அது அவருடைய கருத்து. கட்டுரையை படித்துவிட்டு எதிர் கருத்து கூறுபவர் கொஞ்சம் டீசண்டாக கூறினால் சிறப்பாகயிருக்கும். பெயரோடு எழுதினால் உங்கள் ஆண்மையை பாராட்டியிருப்பேன்.

    பதிலளிநீக்கு
  6. sagotharar sonna vaarthai thaan thavaru, aanal karuthu ennamo correctthan.

    பதிலளிநீக்கு
  7. பிளாக் வச்சியிருக்கறவங்க அறிவாலியோ இல்லையோ......... அவுங்களோட கருத்துக்களை மத்தவங்க்கிட்ட சொல்ல பிளாக் ஆரம்பிக்கறாங்க. பயந்தாங்கொள்ளிங்க தான் முதுகுக்கு பி்ன்னால் இருந்து கட்டுரை மூலம் தங்களது கருத்துக்களை சொல்பவர்களை “வீரமாக“ பேசுகிறார்கள்..........

    பதிலளிநீக்கு